Posts

Showing posts from December, 2021

தேசிய கல்விக் கொள்கை உலகை இந்தியா வழிநடத்த உதவும்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

Image
  புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்ற பாரதியார் மற்றும் பாரதிதாசன் ஆகியோரது கனவை நனவாக்கும் வகையில்   தேசிய கல்விக் கொள்கை   தயாரிக்கப்பட்டுள்ளது. இது, உலகை இந்தியா வழிநடத்த உதவும் என்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 37-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவுக்கு தலைமை வகித்து மாணவ- மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:

'முருங்கைகாய் சிப்ஸ்' - படம் எப்படி இருக்கு? - முதல் காட்சி ரசிகர்கள் கருத்து

Image